அனைவரையும் மிரள வைத்த ஏ.பி.டிவில்லியர்சின் கேட்ச்

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் பிடித்த கேட்ச் அனைவரையும் மிரள வைத்தது.
 | 

அனைவரையும் மிரள வைத்த ஏ.பி.டிவில்லியர்சின் கேட்ச்

அனைவரையும் மிரள வைத்த ஏ.பி.டிவில்லியர்சின் கேட்ச்ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் பிடித்த கேட்ச் அனைவரையும் மிரள வைத்தது.

பெங்களூருவில் நடந்த நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தல் ஆர்சிபி மற்றும் ஹைதராபத் அணிகள் மோதின. 

அந்த போட்டியின் இரண்டாவது பகுதியில் ஹைதராபாத் அணி பேட்டிங்கின் போது 7வது ஓவரை  மொயின் அலி பந்து வீசனார். ஹைதராபாத் அணியின் அலெக்‌ஸ் ஹல்ஸ் எதிர்கொண்ட பந்து சிக்சரை நோக்கி சென்றது. அந்த பந்து நிச்சயம் சிக்சர் தான் என அனைவரும் நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஏ.பி.டிவில்லியர்ஸ் குதித்து பிடித்தார். அவரை விட மிக உயரத்தில் சென்ற பந்தை அவர் பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் சின்னசாமி மைதானத்திற்கு ஸ்பைடர்மேன் வந்த விட்டதாக குறிப்பிட்டனர். 


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP