ஒப்பந்த பிரச்னையால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை: கவுதம் கம்பீர்

கிரிக்கெட் வர்ணனையாளர் பணி இருந்ததால் காற்று மாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று, நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.
 | 

ஏப்ரலில் அரசியலில் நுழையும் முன்பே ஜனவரியில் வர்ணனையாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தேன் என்றும் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP