டென்னிஸ்: பெலாரஸின் அஸரென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் !

ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் விக்டோரியா அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழத்தி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
 | 

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் உக்ரைன் நாட்டின் எலினா ஸ்விடோலினா பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழத்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். 

 செய்தியாளர்களிடம் பேசிய அஸரென்கா, இந்த ஆட்டம் மிகச் சிறந்ததாக இருந்தது எனவும், இந்த போட்டி தொடரில் இன்னும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP