சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சோயப் மாலிக் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

 முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துக்கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் சானியா கருவுற்று இருப்பதாக தகவல் வெளியானது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#alhamdulillah

A post shared by Shoaib Malik (@realshoaibmalik) on

 

இந்நிலையில் சானியா-சோயிப் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சோயிப் மாலிக் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP