சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழர் !

சர்வதேச தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கஜகஸ்தானில் 29-ஆவது சர்வதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற 16.64 மீட்டர் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது சலாவுதீன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
 | 

சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழர் !

சர்வதேச தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

கஜகஸ்தானில் 29 -ஆவது சர்வதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற 16.64 மீட்டர் பிரிவு, உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது சலாவுதீன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP