பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்பு 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்றுக்கொண்டார்.
 | 

பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்பு 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்றுக்கொண்டார். 

மும்பையில், பிசிசிஐயின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பிசிசிஐ நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். பிசிசிஐ நிர்வாக குழுவின் 39 வது தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலி பொறுப்பேற்றுக்கொண்டார். 

இதேபோல், செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜே ஷா மற்றும் பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட பிசிசிஐ முன்னாள் தலைவரும், மோஸ் ஃபைனான்ஸ் நிறுவனர் அனுராக் தாக்கூரின் தம்பியுமான, அருண் துமால்  பொறுப்பேற்றுக்கொண்டனர்.

Newstm.in 
 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP