பிரபல கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரைன் லாரா, நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 | 

பிரபல கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா, நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து இன்று சற்றுநேரத்தில் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை டிவி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் பணியின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள லாரா, தற்போது இந்தியாவில் தங்கியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP