சென்னை ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்கியது !

சென்னையில் வரும் 31ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே அறிவித்திருந்தபடி, இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.
 | 

சென்னை ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்கியது !

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இரண்டாம் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. 

சென்னையில் வரும் 31ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இரண்டாம் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே அறிவித்திருந்தபடி, இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. அதிகாலை முதலே டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள்  நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 

சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் சென்னை அணி தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP