பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் மிஸ்பா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் மிஸ்பா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு தேர்வுக்குழு தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர் பதவிக்கு கடைசி நேரத்தில் மிஸ்பா உல்-ஹக் விண்ணப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். 2019 உலக க்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறிதை தொடர்ந்து, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP