மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்.
 | 

மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்.

இந்தூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 303 பந்துகளில் 25 பவுண்டரி, 5 சிக்சருடன் இரட்டை சதமடித்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 2ஆவது இரட்டை சதத்தை மயங்க் அகர்வால் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்தியா உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP