இலங்கைக்கு எதிரான போட்டி: தோனி 4, ஜடேஜா 1 , பும்ரா 100 என்ன செய்தார்கள் தெரியுமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா 100-ஆவது விக்கெட்டையும், 2019 உலகக்கோப்பை முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி ஜடேஜாவும் அசத்தியுள்ளனர்.
 | 

100 ரன்களுக்குள் இலங்கை 4 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நான்கு விக்கெட்டுகளுமே வீழ்த்த தோனியின் கையே உதவியது. 

பும்ரா வீழ்த்திய 2 , ஹர்திக் பாண்ட்யா வீழ்த்திய 1 விக்கெட்டும் தோனி பிடித்த கேட்சுகளால் சாய்க்கப்பட்டது. ஜடேஜாவின் விக்கெட்டை, ஸ்டெம்பிங் செய்து அசத்தினார் தோனி.

இலங்கை அணி 26 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மேத்யூஸ் 31, திருமன்னே 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP