கோலி அண்ட் கோ இன்னும் 10 மாசத்துக்கு "பிசி" தான்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்ததும், இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, உள்ளூரில் விளையாட உள்ள பல்வேறு போட்டி தொடர்களுக்கான கால அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.
 | 

கோலி அண்ட் கோ இன்னும் 10 மாசத்துக்கு "பிசி" தான்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்ததும், இந்திய  கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, உள்ளூரில் விளையாட உள்ள பல்வேறு போட்டி தொடர்களுக்கான கால அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், அடுத்த மாதம் இரண்டாவது வாரத்துடன் முடிவடைய உள்ளது. வேர்ல்டுகப் போட்டிகள் நிறைவடைந்ததும் நாடு திரும்பு இந்திய அணி, வரும் செப்டம்பர் மாதம், தென்னாப்பிரிக்க அணியுடன், காந்தி -மண்டேலா சுதந்திர கோப்பைக்கான தொடரில் பங்கேற்ற உள்ளது. இத்தொடரில் மூன்று டி20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளன.

அதைத்தொடர்ந்து, வங்கதேச அணியுடன் மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது. இப்போட்டிகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளன.

இதேபோன்று, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுடன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, மொத்தம்  5 டெஸ்ட் போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 12 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

அதற்கான கால அட்டவணை:

Freedom Trophy - 2019
15th September - 1st T20I, Dharamsala

18th September - 2nd T20I, Mohali

22nd September - 3rd T20I, Bengaluru

October 2-6 - 1st Test, Vizag

October 10-14 - 2nd Test, Ranchi

October 19-23 - 3rd Test, Pune

Bangladesh’s Tour of India - 2019
3rd November - 1st T20I, Delhi

7th November - 2nd T20I, Rajkot

10th November - 3rd T20I, Nagpur

November 14-18 - 1st Test, Indore

November 22-26 - 2nd Test, Kolkata

West Indies Tour of India 2019
6th December - 1st T20I, Mumbai

8th December - 2nd T20I, Thiruvananthapuram

11th December - 3rd T20I, Hyderabad

15th December - 1st ODI, Chennai

18th December - 2nd ODI, Vizag

22nd December - 3rd ODI, Cuttack

Zimbabwe’s Tour of India - 2020
5th January - 1st T20I, Guwahati

7th January - 2nd T20I, Indore

10th January - 3rd T20I, Pune

Australia’s Tour of India - 2020
14th January - 1st ODI, Mumbai

17th January - 2nd ODI, Rajkot

19th January - 3rd ODI, Bengaluru

South Africa Tour of India - 2020
12th March - 1st ODI, Dharamsala

15th March - 2nd ODI, Lucknow

18th March - 3rd ODI, Kolkata

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP