பிங்க் பந்தில் முதல் விக்கெட்டை எடுத்த இஷாந்த் ஷர்மா

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா- வங்கதேசத்திற்கு இடையேயான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க நிற பந்தில் இஷாந்த் ஷர்மா முதல் விக்கெட்டை எடுத்தார்.
 | 

பிங்க் பந்தில் முதல் விக்கெட்டை எடுத்த இஷாந்த் ஷர்மா

கொல்கத்தா  ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா- வங்கதேசத்திற்கு இடையேயான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க நிற பந்தில் இஷாந்த் ஷர்மா முதல் விக்கெட்டை எடுத்தார். எல்.பி.டபிள்யூ முறையில் வங்கதேச வீரர் இம்ரூல் கயாஸ் விக்கெட்டை இஷாந்த் வீழ்த்தினார்.

முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP