இந்திய அணி அபார பந்துவீச்சு: தென்னாப்பிரிக்கா ரன் எடுக்க திணறல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் அபார பந்துவீச்சால் ரன் எடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி திணறி வருகிறது.
 | 

இந்திய அணி அபார பந்துவீச்சு: தென்னாப்பிரிக்கா ரன் எடுக்க திணறல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் அபார பந்துவீச்சால் ரன் எடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி திணறி வருகிறது. 27 ஓவரில் 5 விக்கெட்டுளை இழந்த 107 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. இந்திய வீரர்கள் பும்ரா, சாஹல், தலா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP