இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
 | 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதனாத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.

இரு அணி வீரர்கள் விவரம்

இந்தியா: 

லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, கோலி (கேப்டன்), ரஹானே, விஹாரி, ரிஷாப் பண்ட், ஜடேஜா, இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா.

வெஸ்ட் இண்டீஸ்:

கேரைய்க் பிரத்வெயிட், கேம்பெல், ஷாய் ஹோப், ப்ரூக்ஸ், டேரன் பிராவோ, ஹெட்மேயர், சேஸ், ஹோல்டர் (கேப்டன்), கம்மின்ஸ், கேப்ரியல், ரோச்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP