இந்தியா Vs நியூசி., 55/107...

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 107 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 55 போட்டிகளில் இந்திய அணியும், 45 ஆட்டங்களில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன.
 | 

இந்தியா Vs நியூசி., 55/107...

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 107 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 55 போட்டிகளில் இந்திய அணியும், 45 ஆட்டங்களில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவிலும், ஆறு போட்டிகள் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.

உலகக்கோப்பை போட்டிகளை பொறுத்தவரை, இரு அணிகளும் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. இவற்றில் இந்தியா மூன்று போட்டிகளிலும், நியூசிலாந்து 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய அரையிறுதி போட்டியில் வெற்றிவாகை சூடப்போவது யாரென பார்ப்போம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP