இந்தியா Vs வங்கதேசம் ... 29/35

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை மொத்தம் 35 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் இந்திய அணி 29 ஆட்டங்களிலும், வங்கதேசம் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
 | 

இந்தியா Vs வங்கதேசம் ... 29/35

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை மொத்தம் 35 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் இந்திய அணி 29 ஆட்டங்களிலும், வங்கதேசம் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு அறிவிக்கப்படாமல் கைவிடப்பட்டது.

உலகக்கோப்பை போட்டிகளை பொருத்தவரை இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை சந்தித்துள்ளன. இவற்றில் இந்தியா இரண்டு முறையும், வங்கதேசம் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

2007 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், போர்ட் ஆஃப் ஸ்பைனில் நடைபெற்ற லீக் சுற்று போட்டியில், வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. அந்த தொடரில் காலிறுதி சுற்றுக்குகூட தகுதிபெறாமல், லீக் போட்டிகளுடன் இந்திய அணி வெளியேற, வங்கதேச அணியுடனான தோல்வி முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP