200 ரன்களை கடந்த இந்தியா சிறப்பான ஆட்டம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 200 ரன்களை கடந்துள்ளது.
 | 

200 ரன்களை கடந்த இந்தியா சிறப்பான ஆட்டம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 200 ரன்களை கடந்துள்ளது. 35.2 ஓவர்களில்  ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்தியா 200 ரன்கள் எடுத்தது. ரோஹித் 126, கோலி  26 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

ஸ்கோர் நிலவரம்: 36 ஓவர்கள் முடிவில் (215/1) 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP