இந்தியா -தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது.
 | 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 2 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளது. தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP