விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்த இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்துள்ளது.
 | 

விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்த இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்துள்ளது. தவான் இல்லாத நிலையில், ரோஹித் ஷர்மா, ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17.3 ஓவர்களில் 100 ரன்களை தொட்டுள்ளது. ரோஹித் 61, ராகுல் 37 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP