தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா ஃபாலோ-ஆன் கொடுத்தது 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா ஃபாலோ-ஆன் கொடுத்துள்ளது.
 | 

தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா ஃபாலோ-ஆன் கொடுத்தது 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா ஃபாலோ-ஆன் கொடுத்துள்ளது.

புனேயில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்கா 3ஆம் நாள் ஆட்டத்தில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த நிலையில், நான்காவது நாள் ஆட்டம் தொடங்கயிருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா ஃபாலோ-ஆன் கொடுத்தது. தென்னாப்பிரிக்காவை விட 326 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளதால் ஃபாலோ-ஆன் கொடுத்தது. இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய முதலாவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே தென்னாப்பிரிக்கா அணி வீரர் மார்க்ராம் விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP