2023 உலக ஹாக்கி தொடர் ஒடிஷாவில் நடைபெறுகிறது

2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடைபெறவுள்ளது.
 | 

2023 உலக ஹாக்கி தொடர் ஒடிஷாவில் நடைபெறுகிறது

2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடைபெறவுள்ளது. ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிஷாவில் நடைபெறவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஒடிஷாவின் புவனேஸ்வர், ரூர்கேலா பகுதிகளில் ஹாக்கி உலகக் கோப்பை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP