தங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!

தங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!
 | 

தங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!

இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார்.
டெல்லியில் தற்போது ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!

இன்று நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன், ஜப்பான் வீராங்கனை நருஹா மட்சுயுகியை போட்டியில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். இந்தியாவிற்காக ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்ற 2வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!

இன்றைய போட்டியில் திவ்யா கக்ரன் பெற்ற பதக்கத்தின் மூலம், இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த சரிதா மோர் (59 கிலோ), பிங்கி (55 கிலோ), நிர்மலாக தேவி (50 கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால் இந்தியாவின் பதக்கப்பட்டியல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP