முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன் பிரச்னையால் தற்கொலை?

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன் பிரச்னையால் தற்கொலை?

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் வசித்து வரும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் நேற்று இரவு தன் வீட்டின் உள்ள அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை தொடர்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள வி.பி.சந்திரசேகர் வீட்டில் உதவி ஆணையர் நெல்சன் நடத்தினார். முதற்கட்ட விசாரணையில்,  கடன் பிரச்னையாலும், காஞ்சி வாரியர்ஸ் அணிக்கு ஸ்பான்சர் ஷிப் கிடைக்காத காரணத்திலும் வி.பி.சந்திரசேகர் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP