முதல் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 | 

முதல் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டர் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP