வங்கதேசத்தை வதம் செய்தது இங்கிலாந்து!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில், வங்கதேசத்துடனான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி, 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 | 

வங்கதேசத்தை வதம் செய்தது இங்கிலாந்து!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில், வங்கதேசத்துடனான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி, 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இன்றைய போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில்,6 விக்கெட்டுகளை இழந்து, 386 ரன்கள் எடுத்தது. 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்கை விரட்டிய வங்கதேச வீரர்கள், கடைசி வரை முயன்றும், அந்த இலக்கை நெருங்கவும் முடியவில்லை. 

48.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 280 ரன்கள் எடுத்த வங்கதேசம், 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP