அப்பாடா... மீண்டும் தொடங்கியது இந்தியா Vs நியூசி., மேட்ச்...ரசிகர்கள் மகிழ்ச்சி...

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மழை காரணமாக பாதிலேயே கைவிடப்பட்டது. இன்று அங்கு மழை பெய்யாமல், சூரியன் தலைக்காட்டியுள்ளதையடுத்து, போட்டி மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கியுள்ளது.
 | 

அதாவது, நியூசிலாந்து 46.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீதமுள்ள 3.4 ஓவர்களில் அந்த அணி தற்போது விளையாடி வருகிறது.
இன்று 50 ஓவர்கள் முழுவதுமாக ஆட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாலும், இந்தியா எப்படியும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்பதாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெருமகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP