13 பந்துகள் விளையாடி டக் அவுட்டான கெயில்: ரசிகர்கள் அதிர்ச்சி

உலகக்கோப்பை தொடரில், வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயில் டக் அவுட் ஆனார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 | 

டவுண்டனில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வருகிறது. வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கெயில், லீவிஸ் திணறினார்கள். இதில் கெயில் ரொம்பவும் திணறி வந்த நிலையில், 13 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்கமுடியாமல் சைய்புதின் பந்துவீச்சில் கீப்பர் ரஹீமிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். 

தொடக்கம் முதலே சிக்ஸ், பவுண்டரி என அதிரடி காட்டும் கெயில், , 13 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கோர் நிலவரம்: 21-1 (7ஓவர்ஸ்)

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP