கிரிக்கெட் 'வேல்டுகப்பை' இதுவரை தட்டிச்சென்றுள்ள அணிகள் எவை தெரியுமா?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 12 -வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் வியாழக்கிழமை (மே 30) தொடங்கவுள்ளது.
 | 

கிரிக்கெட் 'வேல்டுகப்பை' இதுவரை தட்டிச்சென்றுள்ள அணிகள் எவை தெரியுமா?

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா முடிவடைந்த கையோடு, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் பெருவிழா இதோ வந்துவிட்டது...! சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 12 -வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் வியாழக்கிழமை (மே 30)  கோலாகலமாக தொடங்கவுள்ளன. இத்தருணத்தில், 1975 முதல் 2015 வரை நடைபெற்றுள்ள போட்டிகளில் வென்று, கோப்பையை கைப்பற்றிய அணிகளின் பெயர் பற்றி ஓர் மீள்பார்வை...


1975, 1979 - மேற்கிந்திய தீவுகள்

1983 -இந்தியா

1987 - ஆஸ்திரேலியா

1992- பாகிஸ்தான்

1996 -இலங்கை

1999, 2003, 2007 - ஆஸ்திரேலியா

2011 - இந்தியா

2015 - ஆஸ்திரேலியா

2019 - ?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP