தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி

டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்று தந்த இந்திய கேப்டன் என்னும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
 | 

தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி

டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்று தந்த இந்திய கேப்டன் என்னும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இந்தூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில்  அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணிக்கு 10 முறை இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ள விராட் கோலி, அதிக முறை இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இந்திய கேப்டன் என்னும் சாதனையையும் படைத்துள்ளார்.

தோனி 9 முறை இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்றுத் தந்ததே சாதனையாக இருந்தது. இந்த நிலையில் கோலி அதனை முறியடித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP