பகல்-இரவு டெஸ்ட்: வங்கதேசம் திணறல்

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 47 ரன்களை கடந்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
 | 

பகல்-இரவு டெஸ்ட்: வங்கதேசம் திணறல்

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 47 ரன்களை கடந்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் வங்கதேச இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விளையாடி வருகிறது. உமேஷ் யாதவ் 3, இஷாந்த் ஷர்மா ,ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க நிற பந்தில் இஷாந்த் ஷர்மா முதல் விக்கெட்டை எடுத்தார். எல்.பி.டபிள்யூ முறையில் வங்கதேச வீரர் இம்ரூல் கயாஸ் விக்கெட்டை இஷாந்த் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP