உலக டி20 போட்டி: 4வது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி

மகளிர் உலக டி20 போட்டியின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது முறையாக மகளிர் உலக டி20 போட்டி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுள்ளது.
 | 

உலக டி20 போட்டி: 4வது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி

இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 சாம்பியன் பட்டம் வென்றனது ஆஸ்திரேலியா அணி.

6வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கு வங்க தீவுகளில் நடைபெற்று வருகிறது. சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று அதிகாலை நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. 

 

 

 

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 15.1 ஓவர்களிலேயே 106 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. எனவே இங்கிலாந்து அணியை அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 4வது முறையாக மகளிர் உலக டி20போட்டி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP