வேல்டுகப் டீமில் ரிஷப் ஃபண்டை ஏன் சேர்க்கல? கொந்தளிக்கும் பிரபல நடி

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் ஃபண்டை ஏன் சேர்க்கவில்லை என்று பிரபல ஹிந்தி நடிகர் ரிஷி கபூர் கேள்வியெழுப்பியுள்ளார்.
 | 

வேல்டுகப் டீமில் ரிஷப் ஃபண்டை ஏன் சேர்க்கல? கொந்தளிக்கும் பிரபல நடிகர் !

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் ஃபண்டை  ஏன் சேர்க்கவில்லை என்று பிரபல ஹிந்தி நடிகர் ரிஷி கபூர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில், ஹைதராபாத் அணிக்கு எதிரான  நேற்றைய போட்டியில், டெல்லி அணி த்ரில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு ரிஷப் ஃபண்டின் சிறப்பான ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

Why is Rishabh Pant not in the squad for the World Cup? You there? @RaviShastriOfc @imVkohli

— Rishi Kapoor (@chintskap) May 9, 2019 ">http://


இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரரான ரிஷப் ஃபண்டை ஏன் சேர்க்கவில்லை என்று, தமது டுவிட்டர்  பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள ரிஷி கபூர், அதனை, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு  "டேக்" செய்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP