இந்தியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ் #INDvsWI

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடும் முதலாவது ஒரு நாள் போட்டி போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது.வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 287 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.
 | 

இந்தியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ் #INDvsWI

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில்   பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது.இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 287 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 -0 என்ற கணக்கில் வெஸ்ட்இண்டீஸ் முன்னிலை வகித்து வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP