காட்டுக்குள் விராட் - அனுஷ்கா: வைரலாகும் புகைப்படங்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தன் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன், அங்குள்ள காட்டுப் பகுதியை சுற்றிப்பார்த்தார்.
 | 

தற்போது ஓய்வு எடுத்து வரும் விராட், நியூசிலாந்து காட்டிற்குள், இருவரும் நடந்து சென்ற புகைப்படங்களை, சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இடையே, இந்த புகைப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 
இந்த படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

காட்டுக்குள் விராட் - அனுஷ்கா: வைரலாகும் புகைப்படங்கள்

காட்டுக்குள் விராட் - அனுஷ்கா: வைரலாகும் புகைப்படங்கள்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP