யுஎஸ் ஓபன்: வெளியேறினார் மரியா ஷரபோவா

யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று போட்டியில், ஷரபோவா - கார்லா சுவாரேஸ் மோதினர். இதில் 2006 சாம்பியனான ஷரபோவாவை, 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் சுவாரேஸ் வென்றார்.
 | 

யுஎஸ் ஓபன்: வெளியேறினார் மரியா ஷரபோவா

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ரஷ்யாவின் மரியா ஷரபோவா வெளியேறினார். 

யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று போட்டியில், ஷரபோவா - கார்லா சுவாரேஸ் மோதினர். இதில் 2006 சாம்பியனான ஷரபோவாவை, 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் சுவாரேஸ் வென்றார். காலிறுதிப் போட்டியில் சுவாரேஸ், அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்கொள்கிறார். 

இன்றைய காலிறுதி ஆட்டத்தில், ஸ்லோவானே ஸ்டீபன்ஸ் - அனஸ்தஸிஜா செவஸ்டோவா மோதுகின்றனர். 

நாளை நடக்கும் காலிறுதி ஆட்டங்களில், செரீனா வில்லியம்ஸ் - பிளிஸ்க்கோவாவும்; நவோமி ஒசாகா - லேசியா சுரென்கோவும் மோதுகின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP