டி.என்.பி.எல்: காஞ்சியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை

திண்டுக்கல்லில் நடந்த போட்டியில் காஞ்சி அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது மதுரை அணி.
 | 

டி.என்.பி.எல்: காஞ்சியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை

திண்டுக்கல்லில் நடந்த போட்டியில் காஞ்சி அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது மதுரை அணி.

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 15வது லீக் ஆட்டம் நேற்று இரவு திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த போட்டியில் காஞ்சி மற்றும் மதுரை அணிகள் மோதின. டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலாவதாக பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து மதுரை பாந்தர்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது தலைவன் சற்குணத்துக்கு வழங்கப்பட்டது. அவர் 40 பந்தில் 7 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP