சன்ரைசர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்கு!

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்துள்ளது.
 | 

சன்ரைசர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்கு!

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயேஸ் ஐயர் சிறப்பாக விளையாடி, 45 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்யவுள்ள ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கவுள்ளது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP