தடைக்குப் விதிக்கப்பட்ட நிலையில் 95-ஆது இடத்தைப் பிடித்த ஸ்மித்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தடை விதிக்கப்பட்ட நிலையிலும் அதிக வருமானம் ஈட்டும் இளம் பிரபங்களின் பட்டியலில் 95-ஆவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய கூடைப்பந்து வீரர் ஆண்ட்ரூ போகட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
 | 

தடைக்குப் விதிக்கப்பட்ட நிலையில் 95-ஆது இடத்தைப் பிடித்த ஸ்மித்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், சர்வதேச கிரிக்கெட்டில் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் அதிக வருமானம் ஈட்டும் இளம் பிரபங்களின் பட்டியலில் 95-ஆவது இடத்தில் உள்ளார்.  

கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பந்து சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு வருடம் தடை விதித்தது. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய நிதி பரிசீலனைக் குழு 2018-ஆம் ஆண்டின் அதிக வருமானம் ஈட்டும் இளம் பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இதில் 29 வயதான ஸ்டீவ் ஸ்மித், 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்த பட்டியலில் 95-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.  

தடைக்குப் விதிக்கப்பட்ட நிலையில் 95-ஆது இடத்தைப் பிடித்த ஸ்மித்!

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய கூடைப்பந்து வீரர் ஆண்ட்ரூ போகட் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP