என் மகன் பெயரில் அவதூறு ட்வீட்டுகள்: சச்சின் டெண்டுல்கர்

'ட்விட்டரில் இல்லாத என் மகன் அர்ஜூன் பெயரில் அவதூறு கருத்துகள் பதிவிடப்படுகின்றன' என்று சச்சின் டெண்டுல்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

என் மகன் பெயரில் அவதூறு ட்வீட்டுகள்: சச்சின் டெண்டுல்கர்

 'ட்விட்டரில் இல்லாத என் மகன் அர்ஜூன் பெயரில் அவதூறு கருத்துகள் பதிவிடப்படுகின்றன' என்று சச்சின் டெண்டுல்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

@jr_tendulkar என்ற கணக்கில் பிரபலங்கள், கல்வி நிலையங்கள் குறித்து போலியான ட்வீட்டுகள் பதிவிடப்படுவதாகவும், என் மகன் அர்ஜூன், மகள் சாரா பெயரில் ட்விட்டர் கணக்குகள் இல்லை என்றும் சச்சின் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், ட்விட்டர் கணக்கு தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சச்சின் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP