ரிஷப் பண்டுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுக்கும் ஸிவா தோனி! வைரல் வீடியோ

'கேப்டன் கூல்' , 'தல' என ரசிகர்களின் பல 'செல்ல' பெயர்களுக்கு சொந்தக்காரர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் மட்டுமின்றி இவரது மகள் ஸிவா தோனியையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 | 

ரிஷப் பண்டுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுக்கும் ஸிவா தோனி! வைரல் வீடியோ

'கேப்டன் கூல்' , 'தல' என ரசிகர்களின் பல 'செல்ல' பெயர்களுக்கு சொந்தக்காரர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் மட்டுமின்றி இவரது மகள் ஸிவா தோனியையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் செய்யும் சின்ன சின்ன குறும்பு சேட்டைகளையும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

தற்போதைய ஐ.பி.எல் போட்டிகளில், மைதானத்தில் கேப்டன் தோனியுடன் ஸிவா வலம் வருவது, ப்ராவோவுக்கு தொப்பி அணிவது எப்படி என சொல்லி கொடுத்தது, 'அப்பா, அம்மாவை போல எல்லோரும் போயி வாக்களிங்க..' என்று அவரது வீடியோக்கள் பிரபலம்.

அதன் தொடர்ச்சியாக தற்போது ஸிவா தோனி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டுக்கு, ஹிந்தி சொல்லி கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Back to Basics !

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP