இரட்டை சதத்தை தவறவிட்ட புஜாரா: 193 ரன்களில் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளான இன்று இந்திய வீரர் புஜாரா இரட்டை சதம் அடித்து அசதத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் புஜாராவுக்கு இந்த தொடரில் முன்னதாக 2 சதங்கள் அடித்திருந்தார்.
 | 

இரட்டை சதத்தை தவறவிட்ட புஜாரா: 193 ரன்களில் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளான இன்று இந்திய வீரர் புஜாரா இரட்டை சதம் அடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.  தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் புஜாராவுக்கு இந்த தொடரில் முன்னதாக 2 சதங்கள் அடித்திருந்தார். 

இந்நிலையில் இந்த போட்டியில் அவர் 193 ரன்களில் லியான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP