இந்தியாவின் தொடர் வெற்றியை தகர்த்தது நியூசிலாந்து!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி. இதன் மூலம் ஒயிட் வாஷ் செய்யும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.
 | 

ஹாமில்டனில் இன்று நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கான 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 44 ஓவர்களில் 149 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 29.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றிப்பெற்றது.

இந்திய அணி தொடர் வெற்றியை முன்னரே பதிவு செய்துவிட்டது. ஆனாலும் இந்த போட்டியில் வென்றிருந்தால் ஒயிட்வாஷ் செய்து சாதனைப் படைத்திருக்கும். அதனை நியூசிலாந்து அணி தகர்த்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP