ஜடேஜா, ஷமி, பும்ராவின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை

விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும், அர்ஜுனா விருதுக்கான பரிந்துரை பட்டியலை, மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ., அனுப்பி வைத்துள்ளது.
 | 

ஜடேஜா, ஷமி, பும்ராவின் பெயர்கள்  அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை

விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும், அர்ஜுனா விருதுக்கான பரிந்துரை பட்டியலை, மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ., அனுப்பி வைத்துள்ளது. 

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும், அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர்கள், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதே போல் இந்திய கிரிக்கெட் மகளிர் அணி வீராங்கனை பூனம் ஜாதவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவர்களின் பெயர்களை பரிந்துரைத்து, மத்திய அரசுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான கடிதம் எழுதியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP