ஐபிஎல்: டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்தது!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்தி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் போட்டி துவங்கவுள்ளது.
 | 

ஐபிஎல்: டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்தது!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்தி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் போட்டி துவங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:

பெங்களூரு அணி: பார்த்தீவ் பட்டேல், டிவில்லியர்ஸ், விராட் கோலி(கேப்டன்), ஸ்டோனிஸ், சாஹல், மொயின் அலி, நாத், சாய்னி, சவுதி, சிராஜ், நெகி

கொல்கத்தா அணி: சுனில் நரேன், லைன், ரஸ்செல், தினேஷ் கார்த்தி(கேப்டன்), உத்தப்பா, சுப்மான் கில், நிதிஷ் ராணா, பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், கிருஷ்ணா, பெர்குசன்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP