ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங்

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட்டில், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 | 

ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங்

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட்டில், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை - டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரெயாஸ் அய்யர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். காய்ச்சல் காரணமாக முந்தைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடமல் இருந்த தோனி, இன்றைய ஆட்டத்தில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு அணி வீரர்கள் விவரம்
சென்னை அணி: வாட்சன், டுபிளிசஸ், ராயுடு, ரெய்னா, தோனி (கேப்டன்), ஜாதவ், ஜடேஜா, ஹர்பஜன் சிங், பிராவோ, இம்ரான் தாஹீர், தீபக் சாஹர்.

டெல்லி அணி: தவான், பிரித்வீ ஷா, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பண்ட், போல்ட், சுசித், இன்கிராம், ரூதர்போர்டு, அக்ஸர் பட்டேல், லாமிச்சனே, அமித் மிஸ்ரா.
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP