இந்தியாவில் இவர் தான் சிறந்த பேட்ஸ்மேன்! ஆனா டோனி கிடையாதாம்... வேற யாரா இருக்கும்?

இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு தரப்பட்ட கேப்டன்களைப் பார்த்திருக்கிறது. இந்தியா, கிரிக்கெட் உலகில் அஸ்தமனமாகி விடுவோம் என்று கனவுக் கண்டுக் கொண்டிருந்த உலக நாடுகளுக்கு எதிராக ஒவ்வொரு கேப்டன்களும் போராடி வந்ததால் தான் இன்று மிகச் சிறந்த கிரிக்கெட் அணியாக இந்தியா கம்பீரமாக வலம் வருகிறது.
 | 

ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகைக் கட்டி ஆண்டுக் கொண்டிருந்த அணிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஒன்று. மேற்கிந்திய தீவுகள் அணியை மறந்தாலும் பிரைன் லாராவை கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள். கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றும் கூட அவரது பல சாதனைகளை இன்னும் முறியடிக்க முடியவில்லை. 

இந்தியாவில் இவர் தான் சிறந்த பேட்ஸ்மேன்! ஆனா டோனி கிடையாதாம்... வேற யாரா இருக்கும்?

உலகத் தரம் வாய்ந்த கால்பந்து வீரரான ரொனோல்டா மாதிரி ஒருவர் இந்திய அணியில் இருப்பதாக பிரைன் லாரா புகழாரம் சூட்டியுள்ளார். 3 வகை ஆட்டங்களுக்கும் கேப்டனாக இருந்தவர் எனக் கூறும் போது எல்லாருக்கும் தோணியாகத் தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றும். ஆனால் பிரைன் லாரா டோயைத் தவிர்த்து ஒருவரை கூறியிருக்கிறார்.

இந்தியாவில் இவர் தான் சிறந்த பேட்ஸ்மேன்! ஆனா டோனி கிடையாதாம்... வேற யாரா இருக்கும்?

ஆம் கேப்டன் கோஹ்லியைத் தான் கூறியிருக்கிறார். அதோடு கே.எஸ் ராகுல், ரோஹித் சர்மாவை ஒப்பிடும் போது கோஹ்லி ஒன்றும் பெரிய வீரர் இல்லை என்றும் ஆனால் கோஹ்லியின் கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பு மட்டுமே அவரது இந்த நிலைக்கு காரணம் என்று பிரைன் லாரா குறிப்பிட்டிருக்கிறார். பிரைன் லாராவின் இந்த வாழ்த்து  கோஹ்லி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP