கிரிக்கெட் டெஸ்ட்: ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வரலாற்று சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்.
 | 

கிரிக்கெட் டெஸ்ட்: ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வரலாற்று சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெற்றுள்ள முதல் தொடர் வெற்றி இதுவாகும்.

சிட்டினியில் நடைபெற்று வந்த ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா அபராமாக விளையாடி 622/ 7 எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா, பாலோ -ஆன் செய்து, தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வந்தது.

இந்நிலையில், இன்று நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP