தமிழில் பாடி அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்! வைரலாகும் வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தமிழில் பாட்டு பாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

தமிழில் பாடி அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்! வைரலாகும் வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தமிழில் பாட்டு பாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

2019ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வழக்கம் போல, மற்ற அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை அணி வீரர்கள் செய்யும் குறும்புத்தனங்களையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதிலும் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்கள் எதிர்பார்க்கக்கூடிய ஒன்று. 

அதைத்தொடர்ந்து, தற்போது சென்னை அணி வீரர்கள் பாடிய ஒரு பாடல் வைரலாகி வருகிறது. அதுவும், அவர்கள் தமிழில் பாட்டு பாடி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர். #GullyRapechallenge என்ற பெயரில் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதங்களங்களில் 'செம்ம' வைரலாகி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP