விமான நிலையத்தில் டான்ஸ் ஆடி கலக்கிய கேதர் ஜாதவ்!

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக அடிலெய்ட் செல்லும் போது இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் தனது அணியினர் முன் பிரேக் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 | 

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு நடக்கும் போட்டிகளை தாண்டி இன்னும் பல செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த விதத்தில் அடிலெய்ட் நகரத்திற்கு செல்வதற்காக இந்திய அணியினா் சிட்னி விமான நிலையத்திற்கு வந்தனா். விமானத்திற்காக அவா்கள் காத்திருந்த போது இந்திய அணியின் ஆல் ரவுண்டா் கேதா் ஜாதவ் திடீரென நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தாா்.

இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இதே போல ரோகித் சர்மா ஒரு சிறுமியுடன் ஆடும் வீடியோவும் வைரலானது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP